கரூரில் நான்காவது தளபதி விஜய் பயிலகம் திறப்பு விழா - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

கரூரில் நான்காவது தளபதி விஜய் பயிலகம் திறப்பு விழா

 


கரூரில் நான்காவது தளபதி விஜய் பயிலகம் திறப்பு விழா


 கரூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் கரூர் சட்டமன்றத் தொகுதி /கரூர் நகரம் சார்பாக தளவாபாளையத்தில் 4வது தளபதி விஜய் பயிலகம் துவங்கப்பட்டது.


தளபதியின் பயிலகத்தில் முதல் நாளன்று 40க்கும் மேற்பட்ட  மாணவர் கலந்து கொண்டனர் மேலும் மாணவர்களுக்கு நோட்புக் ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில் பேனா பென்சில் இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் மதியழகன்,செயலாளர் பாலு, பொருளாளர் ஆறுமுகம்,கரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கரூர் நகரம் மற்றும் கிளை தளபதி  மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad