கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் விழா குழு சார்பாக குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்துக்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இவ்விழாவில் அரசு தலைமை கொறடா மாண்புமிகு கோவி செழியன், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றிய மாணவிகளுக்கும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
Post Top Ad

Wednesday, 24 January 2024
Home
குளித்தலை
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்துக்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் கருத்தரங்கம்.
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்துக்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் கருத்தரங்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழககுரல் - கரூர்.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment