கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வேங்காம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75வது ஆண்டு குடியரசு தின விழா - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 January 2024

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வேங்காம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75வது ஆண்டு குடியரசு தின விழா

 


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வேங்காம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75வது ஆண்டு குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ரங்கம்மாள் சக்திவேல் தேசிய கொடியை ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார், விழாவில் தலைமையாசிரியர் சக்திவேல்,ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், கற்பகவல்லி, எஸ் எம்  சி தலைவி ரஞ்சிதா, கல்வியாளர் செல்வி, போதும் பொண்ணு, ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். குடியரசு தினம் பற்றியும் சுதந்திரத்திற்கு போராடிய தியாக தலைவர்களை பற்றியும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவர்களிடையே உரையாற்றினர் பின்னர் குடியரசு தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கரூர் மாவட்ட செய்தியாளர் நா பார்த்திபன் மற்றும் கரூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad