ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ஸ்ரீ ராமபிரான் திருக்கோவிலின் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் அட்சதை கொடுக்கும் நிகழ்ச்சி கரூர் விஎன்சி மகாலில் நடந்தது. முன்னாள் மேதகு ஆளுநர் திரு V.சண்முகநாதன், யதீஸ்வரி நீலகண்ட பிரியா அம்பா,பாஸ்கர் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர்.

இதில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில் நாதன் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார். நிகழ்வில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இராமரின் அட்சதை மற்றும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment