கரூர் கோட்டம் சார்பாக அஞ்சல் சமூக வளர்ச்சி விழா. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 October 2023

கரூர் கோட்டம் சார்பாக அஞ்சல் சமூக வளர்ச்சி விழா.


இந்திய அஞ்சல் துறை கரூர் கோட்டம் சார்பாக, கரூர் மண்மங்லம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் 27.10.2023 வெள்ளிக்கிழமை அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடந்து. இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு,  அஞ்சலக சேமிப்பு மற்றும் வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினார், மேலும் அஞ்சலக பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உடன் M.குமாரசாமி பொறியியல் கல்லூரி முதல்வர் அவர்கள், இந்திய அஞ்சல் துறை - கரூர் கோட்ட  அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad